வாரம் 2: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைவினைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர் உரையாடலினூடாகப் பெற்றோர், உயிர் அல்லது நண்பர்களுடன் பேசும் தமிழ் கலந்துரையாடல், அதை ஒலிப்பதிவுச் செய்து ஆசிரியருக்கு அளிப்பதும்.
மாணவரின் தனியார்வமும் பேசலாம்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுதும் பழக்கத்தையும் ஊக்குவிக்க வேண்டியது தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆண்டதில் பேசக் கூடாது.
குறிப்பு: உரையாடல் தலைப்பு தாரணமாக பாடத்திட்டத்தின் இன்றியிலக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அனகன் தேவைக்கேற்ப பயனப்படுத்தலாம்.
வாசித்தல் பயிற்சி
பாடநூல் 6 - பகுதி 1: 1.5 - பக்கம் 11: குடததறப்பி படிப்போம் தெறுந்தவை எடுப்போம். படித்து தலைவன் வாசிப்பு பயிற்சி பதிவேடில் எழுதவும்.
மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளில் உள்ள ஏதெனும் ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கைப்பொறம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த புத்தகிலிருந்து ஏதேனும் இந்த வாக்கியங்களை ஆசிரியருக்குத் முறிப் பேசத்தில் எழுதவும்.
வேற்றுமை உருபுப் பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதெனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை முழுவதும் முழுமை மற்றும்
தகாவல் இரண்டு வேற்றுமை உருபுகளை உபயோகித்து வாக்கியங்கள் அமைக்கவும்.
எடுத்துக்காட்டு:
மலர்க்களில் மணம் மிகவும் நல்லிருக்கிறது.
நேற்று ராகா பள்ளி நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்துக் வந்தான்.
மாணவர்கள், சென்று வாரம் வாசகியம் அமைக்க பயன்படுத்திய
வேற்றுமை உருபுகளை இந்த வாரம் பயன்படுத்தக்கூடாது.
பாடநூல் 6 – பகுதி 1: பயிற்சி – 1.6.2. பக்கம் 14
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கோட்டிடத்தில் எழுது.
பாடநூல் 6 - பகுதி 1: பயிற்சி - 1.6.3. பக்கம் 14
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனமாகப் படித்து சரி/தவறு என்று எழுது.
இலக்கணப் பயிற்சி புத்தகம்
பள்ளியில் கொடுக்கப்பட்ட ‘இலக்கணப் பயிற்சி புத்தகத்தில்’ ‘இல்’ வேற்றுமை உருபு # 2 வீட்டுப்பாடம் (வாரம் 2) செய்யவும்.
தேர்வு – 1 திட்டப்பணி 1 – 30 மதிப்பெண்கள் – வாரம் – 4 சமர்ப்பிக்கவும் (Due on week – 4)